ஸ்ரீ சிவயோகினி
Spiritual Awakening & Divine Guidance
இருளிலிருந்து ஒளியை நோக்கியும், அதர்மத்திலிருந்து தர்மத்தை நோக்கியும் ஆன்மாக்களை விழிப்படையச் செய்யும் ஒரு தெய்வீகப் பயணம்.
Upcoming Masterclass
கர்ம சுத்திகரிப்பு வகுப்பு
சித்தர் போகரின் அருளாசியுடன் கர்மத்தைப் புரிந்து, சுத்தமான வாழ்க்கையை உருவாக்குங்கள்
Featured Service
போகர் ஜீவ ஓலைச்சுவடி அருள்வாக்கு
உங்கள் வாழ்க்கைக்கு தெய்வீக வழிகாட்டி
சித்தர் போகர் ஜீவ ஓலைச்சுவடி வாசிப்பு! 📜✨
உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து நடக்கும் தடைகள், உறவுச் சிக்கல்கள், தொழிலில் முன்னேற்றம், பணவரவு, ஆன்மிகம், கர்ம பலன்கள் போன்றவற்றிற்கான ஆழமான தெளிவை பெற விரும்புகிறீர்களா?
சித்தர் போகர் அருளால் ஜீவ ஓலைச்சுவடி வாசிப்பு மூலம் உங்கள் வாழ்க்கையைப் பற்றிய மறைந்திருக்கும் தெய்வீக வழிகாட்டுதலை அறியுங்கள். 🙏
✨ வாழ்க்கையை புதிய பார்வையில் புரிந்துகொள்ளும் ஒரு அரிய ஆன்மிக அனுபவம்.
The Spiritual Guide
மெய்ஞான வழிகாட்டுதல்
ஒவ்வொரு ஆன்மாவும் தன்னுள் இருக்கும் தெய்வீகத் தன்மையை முழுமையாக உணர வேண்டும் என்பதே இந்த ஞானமார்க்கத்தின் அடிப்படை நோக்கம். கர்ம வினைகளைத் தகர்த்து, அக இருளை நீக்கி, வாழ்வில் உண்மையான அமைதியையும் தெளிவையும் கண்டடைய இந்த வழிகாட்டுதல் உதவும்.
ஸ்ரீ சிவயோகினி மாதாஜியின் ஆழமான ஆன்மீக ஞானமும், அக தரிசனங்களும் உங்களை மாயையிலிருந்து விடுவித்து, மெய்ஞானத்தின் பால் அழைத்துச் செல்லும். இது மனித குலத்தை சத்ய யுகத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு புனிதப் பயணம்.
Discover The VisionChoose Your Path
Divine Services & Courses
Divine Services
தெய்வீக வழிகாட்டுதல்
ஆகாஷிக் பதிவுகள், அருள்வாக்கு மற்றும் ரூன்ஸ் மூலம் உங்கள் கர்ம வினைகளுக்கான தீர்வுகள் மற்றும் தெளிவான வழிகாட்டுதலைப் பெறுங்கள்.
Spiritual Courses
ஆன்மீக பயிற்சிகள்
யோகம், ஞானம், தியானம் மற்றும் பல்வேறு ஆன்மீக வழிமுறைகள் மூலம் உள்விழிப்பு, மனத்தெளிவு, ஆன்மீக வளர்ச்சி மற்றும் தெய்வீக உணர்வை மேம்படுத்த உருவாக்கப்பட்ட ஆழமான ஆன்மீகப் பயிற்சிகள்.
Divine Seva
சமூக அறப்பணிகள்
ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான எங்களின் தொண்டுகள். உங்கள் அன்பான பங்களிப்பு ஒரு வாழ்வை மாற்றும்.
WhatsApp Community
ஆன்மீக வழிகாட்டுதல் குழு
உங்கள் வாழ்வின் முக்கிய முடிவுகளுக்கும் ஆன்மீகத் தேடலுக்கும் ஸ்ரீ சிவயோகினி மாதாஜியின் வழிகாட்டுதலைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்.